இதுவரை ஜனாதிபதிகள்
Tuesday, April 24, 2012
இந்தியாவில் இதுவரை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள்.
1969 மே 3 முதல் ஜூலை 20 வரை வெங்கடகிரியும், 1969ஜூலை20முதல் ஆகஸ்ட்24 வரை முகமது இதயதுல்லாவும்,1977பிப்ரவரி 11முதல் ஜூலை 25 வரை தானப்ப ஜாட்டி என்பவரும் ஜனாதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளனர்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
எண் | பெயர் | பதவியேற்ற ஆண்டு | பதவி முடிந்த காலம் |
1 | டாக்டர்ராஜேந்திரபிரசாத் | 1950ஜனவரி26 | 1962 மே 13 |
2 | டாக்டர்ராதாகிருஷ்ணன் | 1962 மே 13 | 1967 மே 13 |
3 | ஜாகிர் ஹூசேன் | 1967 மே 13 | 1969 மே 3 |
4 | வெங்கடகிரி | 1969ஆகஸ்ட்24 | 1974ஆகஸ்ட்24 |
5 | பக்ருதின் அலி அகமத் | 1974ஆகஸ்ட்24 | 1977பிப்ரவரி 11 |
6 | நீலம் சஞ்சீவ ரெட்டி | 1977 ஜூலை25 | 1982ஜூலை 25 |
7 | ஜெயில் சிங் | 1982ஜூலை 25 | 1987ஜூலை 25 |
8 | வெங்கட்ராமன் | 1987ஜூலை 25 | 1992ஜூலை 25 |
9 | சங்கர் தயாள் சர்மா | 1992ஜூலை 25 | 1997ஜூலை 25 |
10 | கே.ஆர்.நாரயணன் | 1997ஜூலை 25 | 2002ஜூலை25 |
11 | அப்துல்கலாம் | 2002ஜூலை25 | 2007ஜூலை25 |
12 | பிரதீபா பாட்டில் | 2007ஜூலை25 | 2012ஜூலை25 |
13 | பிரணாப் முகர்ஜி | 2012ஜூலை25 | ----- |
1969 மே 3 முதல் ஜூலை 20 வரை வெங்கடகிரியும், 1969ஜூலை20முதல் ஆகஸ்ட்24 வரை முகமது இதயதுல்லாவும்,1977பிப்ரவரி 11முதல் ஜூலை 25 வரை தானப்ப ஜாட்டி என்பவரும் ஜனாதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளனர்.
0 comments:
Post a Comment