மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 6
Wednesday, May 2, 2012
TRANSISTORS - ட்ரான்சிஸ்டர்
TRANSFER மற்றும் RESISTOR என்ற இரண்டு செயல்பாடுகளின் சொற்களிலிந்து உருவாக்கப்பட்ட மின்னனுகருவி ட்ரான்சிஸ்டர் என்பதாகும். இது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மின்னணுவியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்த சிறிய மின்னனு பாகமான ட்ரான்சிஸ்டர் மூன்று முனைகளுடன் இருக்கின்றது அவை
BASE
EMITOR
COLLECTOR ஆகும். பல்வேறு பணிகளைச் செய்யும் திறன்படைத்த இதில் பாய்கின்ற VOLTAGE or CURRENT மற்றொரு மின்னோட்டத்தை கட்டுப்படுத்துகிறது .தவிர்க்க முடியாத எல்லா மின்னனுகருவியிலும் TRANSISTORS இடம் பெற்றுஇருக்கும்.
ட்ரான்சிஸ்டர் இரண்டு வகைகள் உள்ளது.
NPN ட்ரான்சிஸ்டர்
PNP ட்ரான்சிஸ்டர்
NPN ,PNP இரண்டும் EMITOR-ன் செயல்பாட்டைப் பொருத்து மாறுகிறது.
ட்ரான்சிஸ்டரின் செயல்பாடு:
மின்னோட்டம் மற்றும் சிக்னல்களை AMPLIFICATION பெருக்கித்தருகிறது
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:
Post a Comment