கிராம்பு நன்மைகள்
Saturday, June 12, 2021
Healer Svel:
கிராம்பு நன்மைகள்
(Benefits of cloves)
ஒரு மருத்துவ மூலிகை. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். சிசீஜியம் அரோமாட்டிகம் மரத்தின் உலர்ந்த மலர் மொட்டுகள்.( A medicinal herb, This is a plant that originated in Indonesia, Clove is the dried flower buds of the cesium Aromaticum tree.)
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
(Cramp - carbohydrates, moisture, protein, waltail oil, fat, fiber, mineral, hydrochloric acid ash, calcium, phosphorus, thiamine, riboflavin, niacin, vitamin C and A)
செரிமானத்தை ஊக்குவிக்கிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது, நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது, பல்வலி நிவாரணம், புற்றுநோயைத் தடுக்கிறது.
(Promotes digestion, controls diabetes, is good for bones and joints,Boosts the immune system, relieves toothache and prevents cancer).
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
(Squeezing the cloves with a little cooking salt will clear the throat irritation and clear the throat).
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
(Boil six cloves in thirty ml of water and mix it with honey and drink it to control asthma)
தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். (Apply clove oil on the affected area to get rid of it)
Surendar
Nel organics
(Customer care number 6374795359)
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment