Powered by Blogger.

ஆரோக்கியம் என்றால் என்ன?

Monday, June 14, 2021

 இயற்கை உணவு 

நமக்கு நாமே மருத்துவர்


 ஆரோக்கியம் என்றால் என்ன?


நமது உடலில் இயற்கையாகவே 3

சக்திகள் உள்ளன..

ஒவ்வொருவரின் அகத்தின் வேலைக்கு ஏற்ப வெளிப்பாடு சக்திகளின் அளவுகள் மாறுபடும்


(Ex)

இயங்கு சக்தி. -32 %

செரிமான சக்தி - 32 %

நல்வழி சக்தி  - 36%


புரத சத்து - 36% - இனிப்பு புளிப்பு

சுண்ணாம்பு சத்து - 32% - உப்பு காரம்

 நார்சத்து - 32% - கசப்பு உவர்ப்பு


நீர்  = 36%  =  நீர் குடிப்பது

நெருப்பு = 32% = உடற்பயிற்சி

காற்று = 32%  = இரவு உறக்கம் காற்றோட்டமாக

மண் = நமது உடல் = இயற்கை உணவு


காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்

இருந்தால்,அந்த செரிமான

சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு

சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக

மாறி விடும்....மேலும் நாம்

ஓய்விலிருந்தால் ...இயங்கு

சக்தியின் அளவான 32%... நல்வழி சக்தியுடன் சேர்ந்து 100 %

ஆக மாறி உடலை விரைவில்

குணமாகி விடும்.


இப்போ சொலுங்க நமக்கு நாமே மருத்துவர்


நமது உடலில் உழைப்பு இல்லாததால் 

தேங்கும் கழிவுகள்

மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்ற முயற்சிக்கும். இந்த

செயல்முறையின்போது (Process)

நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் சத்து பற்றாக்குறை என்கிறோம்.


எதனால் சுவாசப் பாதையில்

மாற்றங்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்

மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு ஆரோக்கியம் இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.


இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இன்றி வெளியேறும்.


இவற்றை நாம் புரிதலுக்கு மாறாக , செய்முறை தெரியாத உணவு உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்

சுரப்பியை வேலை செய்ய விடாமல்

தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /

கிருமிகள் நம் சுவாசப்பாதையில்

தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில்

சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,

நிணநீர்

(Lympathic Fluid) மூலம் நமது

சுவாசப்பாதையில் தேங்கிய

கழிவுகள்

மற்றும் கிருமிகளை

வெளியேற்றும் வேலையில்

ஈடுபடும். இந்த

செயல்முறையின் போதுதான்

நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running

Nose)

ஏற்படும். இதன் புரிதலை நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்


இதனால் தான் மூக்கடைப்பு

ஏற்பட்டு கழிவுகள் மற்றும்

கிருமிகளை வெளியேற்ற சுரந்த

நிணநீர்

(Lympathic Fluid) நமது முகத்திற்குள்

தேங்குகிறது.


இவற்றை தான் நமது உடல் கண்ணீர்

மூலமும் வெளியேற்றும். இந்த

நீரைத்தான் பலர் கண்களில் நீர்

தானாகவே வடிகிறது என

கூறுவார்கள்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது

திட வடிவமாக (Solid) மாறுகிறது.

இதைத்

தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis

(Sinus Infection) என்று அழைக்கிறோம்.


இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க

நமது உடலானது உடற்பயிற்சி இல்லாத காரணத்தில் காய்ச்சல்

செயல்முறையை நிகழ்த்தும். நாம்

காய்ச்சல் கழிவுகளை வெளியேற்றுவதற்காக எனக்

கருதி

என்பதை புரிந்துக்

கொள்ளுங்கள்.


நமது சுவாசப்பாதையில் தேங்கிய

கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)

மூலம் வெளியேற்ற

முடியாதபோது நமது உடல்

சளியின் (Mucus) மூலம்

வெளியேற்ற முயற்சி செய்யும்.

இந்த சளியானது நமது நுரையீரல்

மற்றும் சுவாசப்பாதையில் உள்ள

கழிவுகளை அதனோடு சேர்த்துக்

கொண்டு நமது மூக்கின் மூலம்

வெளியேறிவிடும். இந்த

சளியையும்

நாம் வியாதி எனக் கருதி

மருந்துக்களை உட்கொண்டு

தடுத்துவிடுகிறோம். அந்த

மருந்துகள் சளியை கட்டியாக

மாற்றி நமது

தொண்டையில் படியச்செய்யும்.

அவ்வாறு படியும் கழிவுகள் தான்

நமக்கு வறட்டு இருமல் மற்றும்

குறட்டை ஏற்பட அடிப்படை

காரணங்கள்.


வறட்டு இருமலுக்கு நாம் செய்முறை தெரியாத உணவு

உட்கொள்ளுவோம். அப்போது நமது

தொண்டையில் படிந்த காய்ந்த

சளியானது கொஞ்சம் கொஞ்சமாக

கரைந்து நமது நுரையீரலில் (Lungs)

படிந்துவிடும். இவ்வாறு நமது

நுரையீரலின் சிற்றறைகள்

அடைபடும்போது நமது உடலுக்கு

தேவையான காற்றோட்டம்

தடைபடும்.


இந்த நிலையை தான்

மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)

என்று

அழைக்கிறோம்.

இதுவே பெருவாரியான

சிற்றறைகளில்

அடைபடும்போது நமது உடலுக்கு

தேவையான காற்றோட்டம் மிகக்

குறைந்த அளவே இருக்கும்.

அப்போது இந்த மூச்சிறைப்பு

அடிக்கடி

ஏற்படும். இந்த நிலையை தான்

ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம்

உடலுக்கு நிறைய பிராணவாயு

தேவைப்படும். அப்போது நாம்

சுவாசம் முழுமையாக இல்லாமல்

வேகமாக இருக்கும். இந்த

நிலையில் குறைவான நேரத்தில்

அதிக மூச்சுக் காற்றை

சுவாசிப்போம் அது தான்

மூச்சிறைப்பு. நாம்

அமர்ந்துகொண்டு இருக்கும்போது

உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்

தேவைப்படும்

நேரங்களில்

குறைவான சிற்றறைகள்

மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்

இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.

பெரும்பகுதியான சிற்றறைகள்

கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு

அடிப்படை காரணம். இதை தான்

கழிவுகளின் தேக்கம் வியாதி;

கழிவுகளின் வெளியேற்றல் குணம்

என்று கூறுகிறோம்.


இப்போதும் ஒருவருக்கு ஏன்

ஆஸ்துமா (Asthma) நிலை

ஏற்பட்டுள்ளது

என்பதை அறியாமல் ஸ்டீராய்டு

(Steroid) மருந்துக்களை கொண்டு

இன்ஹேலர் (Inhaler) மற்றும்

நேபுளேசர் (Nebulizer) வடிவில்

தற்காலிக நிவாரணம்

பெறுகிறோம். பல காலமாக

தேங்கிய இத்தகைய கழிவுகள்

திட வடிவம் (Solid State) பெறுகிறது.

இப்போதும் காய்ச்சல் மூலம்

இவற்றை

கரைக்க நமது உடலானது முயற்சி

செய்யும், 


பின்னர் தேங்கிய திடக்

கழிவுகளுக்கு காசநோய்

(T.B Tuberculosis) என பெயர்

சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்

நாம் மருந்துக்களை

உட்கொள்கிறோம். அந்த திடக்

கழிவுகளை

கரைக்க முயற்சி

மேற்கொள்ளும்போது வலி

ஏற்படும். நமது நுரையீரலில்

வலி ஏற்படுகிறது என்று

பரிசோதனை மேற்கொள்

வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)

எடுத்து புற்றுநோயா (Cancer) என

சோதிப்பார்கள். Biospy

என்றால் அந்த திடக்கழிவில் இருந்து

மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த

மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா

என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்கு

இருந்து ரத்த ஓட்டம் வரும்😡 எனவே

இதை புற்றுநோய்

கட்டி என்று கூறிவிடுவர்.

இது தான் நுரையீரல் புற்றுநோய்

(Lungs

Cancer) என்று அழைகப்படுகிறது.


எனவே நமது உடலின் அடிப்படை

இயக்கத்தை புரிந்துகொள்வதே

ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

"நம் கையில் இருக்கும் ஒரு

இயற்கை உணவு முறை உலகில் வேறு

எங்குதேடினாலும் கிடைக்காது"

ஏனென்றால் அந்த பொருள்

இருக்கும்

இடத்தை விட்டுவிட்டு இல்லாத

இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக

இன்றைய தினத்தில் நாம் நமது

ஆரோக்கியத்தை

இயற்கை உணவு முறைகளில் தேடுவோம்.


நம் சக்தி ஓட்டப் பாதைகளில்  தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எப்படி வெளியேற்றும்⁉️


# வியர்வை

# தும்மல்,

# வாந்தி,

# சளி,

# இருமல்

# பேதி

# காய்ச்சல் மூலமாக கழிவுகள் வெளியேற்றும்.


யாரெல்லாம் காய்ச்சலுக்கு

மாற்று வழிகள்  மற்றும்

பசிக்கவில்லை என

உணவின்றி ஓய்வு மட்டுமே

எடுக்கிறார்களோ அவர்களுக்கு

Typoid,

Jaundice, Chicken Guniya, Coma

(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma

அல்ல),

புற்றுநோய் (Cancer), ரத்த

புற்றுநோய் (Blood Cancer) போன்றவைகள் தடையாக உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்



இவ்வாறு நமது உடலின் கழிவு

வெளியேற்றத்துக்கு நாமே

தடையாக

இருந்துவிட்டு சத்துக் குறைபாடுகள்

பெருகிவிட்டது .


நமது உடலின் அடிப்படையை

கற்றுக்கொண்டு நமது முன்னோர்களின் வழிகாட்டுதல் இயற்கை உணவே மற்றும் உடற்பயிற்சி கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.


திண்டுக்கல்லில் இருந்து 

வர்ம சித்த வைத்தியர் ஜெயகணேசன் . RS

99 76 22 22 34

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP