Powered by Blogger.

வெந்தயம் நன்மைகள்

Saturday, June 12, 2021

 Healer Svel: 

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

(Benefits Of Fenugreek In Tamil)


வெந்தயம்(fenugreek) ஒர் ஆண்டில் வளரும் ஆணுவல் பிளானட்


வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.


வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.


விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.


100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.


தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.


தாய்பால் சுரக்க உதவும் (Help The Mother To Secrete)


மாதவிடாய் வலிகளை குறைக்கின்றது (Reduces Mentrual Pain)


கொழுப்பை குறைக்கின்றது (Reduces Cholesterol)


மலச்சிக்கல் பிரச்சணை (Helpful For Constipation Problem).


எரிச்சல் (Helpful In Chest Allergies And Irritation)


மேலும் பல..

[

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP