Powered by Blogger.

கடுகு நன்மைகள்

Saturday, June 12, 2021

 Healer Svel: 

"கடுகு" நன்மைகள்

(Benefits of mustard)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.(Mustard seeds are said to be less salty)


சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக், 

(cinquefoil, myrosin, erucic, ecosenok, alic, palmitic)


போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள்

(B-complex vitamins such as folates, niacin, thiamine, riboflavin, pyridoxine, pantothenic acid)


கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. ( Mustard also contains mineral salts such as calcium, manganese, copper, iron, selenium and zinc.)


100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும்.(At 100 grams of mustard, you get 508 calories of energy.)


கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது.

(Mustard powder is applied to tumors that occur in the body during summers)


ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

(Participates in the production of red blood cells, the metabolism of iron cells and the production of blood cells)


இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது.

(Can control cough, detoxify, correct digestive disorders, relieve migraine headaches, control hiccups and cleanse the blood.)


Surendar

Nel organics

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP