மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 5
Monday, April 16, 2012
DIODE -டையோடு
முக்கிய செயல்பாடு - AC வோல்டேஜை DC வோல்டாக மாற்றி சரியான மின்சாரத்தை
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
செல்போன் பாகங்களுக்கு இடையே மின்சாரம் -CURRENT சரிவர கொடுப்பதற்கு இந்த டையோடு உதவுகிறது.
LED எனப்படும் ஒளிவிளக்குகளுக்கு டையோடுகள் வழியே தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.
A-அனோடு (ANODE) ,K-கேதோடு (KATHODE) என இரு முனைகள் உள்ளது.
முக்கிய செயல்பாடு - AC வோல்டேஜை DC வோல்டாக மாற்றி சரியான மின்சாரத்தை
தருகிறது.
மின்கலனிலிருந்து வெளிவரும் பாஸிட்டிவ் டையோடின் முனையான அனோடிலும் ,
மின்கலனிலிருந்து வெளிவரும் நெகடிவ் ,டையோடின் நெகடிவ் முனையான கேதோடிலும் இணைக்கப்படவேண்டும். இதற்கு FORWARD BIAS என்று பெயர் இவ்வாறு இல்லாமல் மாற்றிக்கொடுக்கப்பட்டால் டயோடு செயல்படாது. இதற்கு REVERSE BIAS என்று பெயர்
0 comments:
Post a Comment