Powered by Blogger.

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது #3

Sunday, April 15, 2012

மூன்றாம் பதிவாக முக்கியமான IC-க்களின் பயன்களின் தொடர்ச்சியை பார்ப்போம் 

FLASH IC:
             ROM- Read only memory ,
             phone softwares  இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்
                                     உதாரணம் - contacts, message,settings, extras
RAM IC:
           Random Access memory  இது  Extra storage  ஆக பயன்படுகிறது  
                                     உதாரணம்- message , phone number, reminder

CONTROL  IC :
               LED- Light emitting diode குறிப்பிட்ட அளவு மின் அழுத்தம்  கொடுக்கும்போது  ஒளிரக்கூடிய மின் விளக்குகள் ஆகும். அனோடு,காத்தோடு என இரு ப்க்கங்களிலும் மின்சாரம் கொடுக்கப்படுக்கிறது.

BUZZER-மின்காந்த அலையாக வரும் அழைப்பு ஒசையை ஒலிப்பான்   சிக்னல் –Ringing Signal ஆக மாற்றித்தருவதே இதன் வேலையாகும்

 VIBRATOR – ஒலிப்பான் ஒசை இல்லாமல்  இருக்கும்போது அழைப்பு வருவதை அறிந்து கொள்ள அதிர்வான் உதவுகிறது   இது சிறிய மோட்டார் அமைப்பாகும் .எலக்ட்ரிக்கல் சக்தி-ஐ மெக்கானிக்கல் சக்தியாக மாற்றிதருகிறது

SIM  - Subscriber identity module

       1. Clock,
       2 .reset,
       3. vcc – voltage in clock circuit
       4. Gnd, -ground
        5.Vpp – voltage in programme pulse
        6. Data.- input/output data

Mic       
    மொபைலில் பேசும்போது எலுப்பப்படும் ஒலியை (sound signal) பெற்று மின் சிக்னலாக மாற்றிக்கொடுக்கும்  சிறியகருவியாகும்.

Speaker
          In coming call  நமக்கு வரும்போது  மின்காந்த அலையை ஆண்டனா வழியே பெற்று  சில கம்பொனெண்ட் வ்ழியாக மின் சிக்னலாக மாற்றி பின்பு நம் காதால் கேட்கும் ஒலியாக sound signal மாற்றி தருவதே இதன் வேலையாகும்




PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP