மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 2
Tuesday, February 28, 2012
நாம் இரண்டாம் பதிவாக மொபைல் போனின் மதர்போர்டு பாகங்கள் பற்றி தொடர்ச்சியாக பார்ப்போம்..
ANTENNA SWITCH
நாம் மொபைலில் எந்த NETWORK உபயோக்கிறோம் என்று தேர்ந்தெடுக்க அதாவது NETWORK SELECTION GSM or DCS AIRCEL , VODAFONE மற்றும் BSNL நிறுவனங்கள்
900 MHZ FREQUENCY –ல் GSM-GLOBAL SYSTEM FOR MOBILE COMMUNICATION சேவையும்
RF POWER AMP
நாம் அவுட்கோயிங் கால் செய்து பேசும்போது ரேடியோ ஃபிரிக்வன்சியை பூஸ்ட் செய்து
ஆண்ட்னா ஸ்விட்சின் வழியாக வெளியே அனுப்புகிறது.
NETWORK IC
1. RF SIGNAL AMPLIFICATION
2. MODULATION
3. DE MODULATION
MODULATION என்பது digital signal +carrierwaves டிஜிட்டல் சிக்னல் மற்றும் கேரியர் வேவ்ஸையும் இணைப்பது
DE MODULATION என்பது digital signal -carrierwaves டிஜிட்டல் சிக்னல் மற்றும் கேரியர்வேவ்ஸையும் பிரிப்பது
பொதுவாக நாம் காதால் கேட்கும் ஒலி அல்லது சப்தமானது ஆடியோ ஃப்ரிக்வன்சி - Audio frequency என குறிப்பிடுகின்றனர். இது 20hz முதல் 20000hz (20khz)
வரையிலுமான அளவிற்குள் இருப்பதாகும். இந்த அளவிற்கு அதிகமான அல்லது குறைவான ஒலி அலைகளை நாம் நேரடியாக காதுகளால் கேட்க முடியாது. வினாடிக்கு 300 அடி வேகம் ஆகும்.
நாம் காதால் கேட்கும் ஒலி- Audio frequency ஆனது குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்லுவது கிடையாது எனவே நெடுந்தொலைவில் உள்ளவர்களை சென்றடைய
மின்காந்த அலையாக மாற்றப்பட்டு அனுப்பபடுகிறது. இதனை வானொலி அலைவரிசை-Radio frequiency [RF] என குறிப்பிடுகின்றனர்.இது வினாடிக்கு 300000 கிமீ
[மூன்று இலட்சம் கிமீ]வேகம் ஆகும்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
ANTENNA SWITCH
நாம் மொபைலில் எந்த NETWORK உபயோக்கிறோம் என்று தேர்ந்தெடுக்க அதாவது NETWORK SELECTION GSM or DCS AIRCEL , VODAFONE மற்றும் BSNL நிறுவனங்கள்
900 MHZ FREQUENCY –ல் GSM-GLOBAL SYSTEM FOR MOBILE COMMUNICATION சேவையும்
AIRTEL . DCS-DIGITAL CONROL SIGNAL 1800 MHZ FREQUENCY –ல் DCS சேவை புரிகிறது
RF POWER AMP
நாம் அவுட்கோயிங் கால் செய்து பேசும்போது ரேடியோ ஃபிரிக்வன்சியை பூஸ்ட் செய்து
ஆண்ட்னா ஸ்விட்சின் வழியாக வெளியே அனுப்புகிறது.
NETWORK IC
1. RF SIGNAL AMPLIFICATION
2. MODULATION
3. DE MODULATION
MODULATION என்பது digital signal +carrierwaves டிஜிட்டல் சிக்னல் மற்றும் கேரியர் வேவ்ஸையும் இணைப்பது
DE MODULATION என்பது digital signal -carrierwaves டிஜிட்டல் சிக்னல் மற்றும் கேரியர்வேவ்ஸையும் பிரிப்பது
பொதுவாக நாம் காதால் கேட்கும் ஒலி அல்லது சப்தமானது ஆடியோ ஃப்ரிக்வன்சி - Audio frequency என குறிப்பிடுகின்றனர். இது 20hz முதல் 20000hz (20khz)
வரையிலுமான அளவிற்குள் இருப்பதாகும். இந்த அளவிற்கு அதிகமான அல்லது குறைவான ஒலி அலைகளை நாம் நேரடியாக காதுகளால் கேட்க முடியாது. வினாடிக்கு 300 அடி வேகம் ஆகும்.
நாம் காதால் கேட்கும் ஒலி- Audio frequency ஆனது குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்லுவது கிடையாது எனவே நெடுந்தொலைவில் உள்ளவர்களை சென்றடைய
மின்காந்த அலையாக மாற்றப்பட்டு அனுப்பபடுகிறது. இதனை வானொலி அலைவரிசை-Radio frequiency [RF] என குறிப்பிடுகின்றனர்.இது வினாடிக்கு 300000 கிமீ
[மூன்று இலட்சம் கிமீ]வேகம் ஆகும்.
0 comments:
Post a Comment