Powered by Blogger.

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது.# 1

Thursday, December 29, 2011

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது.


 பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். மொபைல் போன் நம் அன்றாட வாழ்வில்
ஆறாவது விரலாக மிக இன்றியமையாததாக இருக்கிறது .மொபைல் போன் பற்றி அனைவரும்
அறியும் வகையில் எனக்கு தெரிந்த எளிய முறையில் நான் கற்றுக்கொண்ட, படித்த விஷயங்களை  பகிர்ந்து கொள்கிறேன்.

1882-ல் இந்தியாவில் தொலைபேசி சேவை துவக்கப்பட்டு மெதுவாக வளர்ந்து வந்தது  
1991ல் இந்தியா முழுவதும் 50 லட்சம் தொலைபேசி-TELEPHONE இணைப்புகள் மட்டுமே இருந்துள்ளது
1994க்கு பிறகு அன்றைய ம்த்திய அரசு எடுத்த கொள்கை மாற்றத்தால் தொலைபேசி சேவையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதுவரை சமுக அந்தஸ்தாக கருதப்பட்ட தொலைபேசி. பொது மக்களும் பயன்படுத்தும்  தொலை தொடர்பு கருவியாக பயன்பாட்டுக்கு வந்தது 

மொபைல் போன்- CELLPHONE சேவை இந்தியாவில் வர்த்தக ரீதியாக 1995ல் ஆகஸ்ட் மாதத்தில் துவக்கப்பட்டு 
முதல் ஐந்து ஆண்டுகள் இதன் வளர்ச்சி மெதுவாகவே இருந்தது. 2002ல் மொபைல் போன்
பயன்பாடு ஒரு கோடி என்ற அளவிலேயே இருந்துள்ளது. காரணம் மொபைல் போன்விலையும் 
சேவைக்கட்டணமும் மிக அதிகமாக இருந்ததெ ஆகும் செல்பொன் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவுட்கோயிங் கால்கல் மட்டுமின்றி  இன்கமிங் கால்கலுக்கும் கட்டணம்  இருந்தது
2002 ல் தொலை தொடர்பு  கொள்கையில் மாற்றங்களை அடுத்து  சேவை அளிக்கும் நிறுவனங்களும் அதிகமாகி  வணிக ரீதியில் போட்டி ஏற்பட்டு கட்டணங்கள் மிகவும்  நொடிக்கு
ஒரு பைசா என்ற நிலையில் குறைக்கப்பட்டது. 

  
மொபைல் போன் எப்படி செயல்படுகிறது என அறியும் முன் மொபைல்போன் மதர்போர்டின்
முக்கிய பாகங்கள் (components) பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்


1.ANTENNA SWITCH

2. RF. POWER AMP 

3.NETWORK IC 

4.CRYSTALS

5.POWER IC

6.AUDIO IC
7.CHARGING CONTROL IC
 
8.CPU

9.FLASH IC

10.RAM IC 

11.CONTROL IC

12.SIM
13.MIC
14.SPEAKER 
15.RESISTER, 
16.CAPASITOR, 
17. DIODES,
 
18.TRANSISTERS,
19.INDUCTORS.

5300  மொபைல் போனின் மதர்போர்ட்  முக்கிய  ஐசிக்கள் -ICS

 
இனி  ஒவ்வொரு காம்பொனெண்ட் - COMPONENTS பற்றி  பார்க்கலாம்.
      
  
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP