ஸ்ரீ மஹா கணபதி மந்திரம்.
Friday, December 23, 2011
சுக்லாம் பர தரம்,விஷ்ணும், சசிவர்ணம்,
சதுர்புஜம்
ப்ரஸன்னவதனம், த்யாயேத்,ஸர்வ விக்னோப
சாந்தயே
வெண்மையான ஆடை அணிந்தவரை
எங்கும் நிறைந்தவரான ச்ர்வ வ்யாபியை,
சந்திரன் போன்ற நிறமுள்ளவரை,
நான்கு கைகள் உடையவரை,
சிரித்த முகமுள்ளவரை
எல்லா கெடுதல்களும் போவதற்காக,
தியானம் செய்து மனதால் வணங்க வேண்டும்
0 comments:
Post a Comment