Powered by Blogger.

இதுவரை ஜனாதிபதிகள்

Tuesday, April 24, 2012

இந்தியாவில் இதுவரை ஜனாதிபதிகளாக இருந்தவர்கள்.
 
எண்
பெயர்
பதவியேற்ற     ஆண்டு
பதவி முடிந்த காலம்
1
டாக்டர்ராஜேந்திரபிரசாத்
1950ஜனவரி26
1962 மே 13
2
டாக்டர்ராதாகிருஷ்ணன்
1962 மே 13
1967 மே 13
3
ஜாகிர் ஹூசேன்
1967 மே 13
1969 மே 3
4
வெங்கடகிரி
1969ஆகஸ்ட்24
1974ஆகஸ்ட்24
5
பக்ருதின் அலி அகமத்
1974ஆகஸ்ட்24
1977பிப்ரவரி 11
6
நீலம் சஞ்சீவ ரெட்டி
1977 ஜூலை25
1982ஜூலை 25
7
ஜெயில் சிங்
1982ஜூலை 25
1987ஜூலை 25
8
வெங்கட்ராமன்
1987ஜூலை 25
1992ஜூலை 25
9
சங்கர் தயாள் சர்மா
1992ஜூலை 25
1997ஜூலை 25
10
கே.ஆர்.நாரயணன்
1997ஜூலை 25
2002ஜூலை25
11
அப்துல்கலாம்
2002ஜூலை25
2007ஜூலை25
12
பிரதீபா பாட்டில்
2007ஜூலை25
2012ஜூலை25
13
பிரணாப் முகர்ஜி
2012ஜூலை25
-----



















1969 மே முதல் ஜூலை 20 வரை வெங்கடகிரியும், 1969ஜூலை20முதல் ஆகஸ்ட்24 வரை முகமது இதயதுல்லாவும்,1977பிப்ரவரி 11முதல் ஜூலை 25 வரை தானப்ப ஜாட்டி என்பவரும் ஜனாதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளனர்.
 

Read more...

தங்கம் விலை 1920 முதல் இன்று வரை

 1920ல் பவுனுக்கு 58 ரூபாயாக இருந்த தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து  இன்று வரை -2012 மார்ச் வரை ஏற்பட்ட மாற்றங்கள்


GOLD  22காரட் ஆண்டில்..
PRICE - ` பவுனுக்கு ரூபாயில்..
1920
58
1961
104
1972
200
1974
392
1977
488
1980
1136
1987
2016
1991
3472
1996
4000
1997
3400
2002
3392
2003
4152
2005
4696
2006
6144
2007
7914
2008
9280
2009
10625
2010
13555
2011
19345
2012 மார்ச் வரை
20470

Read more...

மீன் எப்படி வாங்க வேண்டும் ?.

Tuesday, April 17, 2012

பொதுவாக அனைவரும் விரும்பி  உண்ணும் உணவாக மீன் உள்ளது.எனவே மீன் வாங்கும்போது நல்ல மீனா அல்லது அழுகியதா என பார்த்து மீனைப்பற்றி தெரிந்து வாங்கவேண்டும்.அனைவருக்கும் பயன்படும் செய்தி என்பதால் இப்பதிவை பகிர்கிறேன்

மீன்களின் கண்கள் நம்மையே முறைத்து  பார்ப்பது போல் தெளிவாக இருக்கவேண்டும் மங்கலாகவோ, இயல்புக்கு மாறாக காணப்பட்டால், அவை கெட்டுவிட்டன என்று அர்த்தம். 
                                                             
நல்ல பதமான மீனின் மாமிசம், அழுத்திப் பார்த்தால் கெட்டியாக, உறுதியாக இருக்கும் கெட்டுப்போனோ மீனோ, கொழ,கொழ என்று குழையும் தன்மை கொண்டு இருக்கும்.
                                               
மீனின் முதுகெழும்பை  ஒட்டிய மாமிசம் வெளிறித்தான் இருக்க வேண்டும், சிவப்பாக இருக்க கூடாது அது  கெட்டுபோன மீன் இதை துண்டு துண்டாக வெட்டும்போது காணலாம்.
                                                       
நல்ல மீனின் உடல் மேல்,நாம் கை வைத்து அழுத்தி எடுத்தோமானால் அதன் மேல் ரேகைகள் பதியாமல் இருக்கும்.
                                            
நல்ல மீனின் அடிவயிறு பாகம் உறுதியாக இருக்கும். மீனின் செவுள்கள், செந்நிறமாக இருக்கவேண்டும் நிறம் மாறியிருப்பின், மீன் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.  

 பயனுள்ள தகவல் என்பதால் தினமலர்-வாரமலரிலிருந்து..
                                



Read more...

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 5

Monday, April 16, 2012

DIODE -டையோடு                      
செல்போன் பாகங்களுக்கு இடையே மின்சாரம் -CURRENT சரிவர கொடுப்பதற்கு இந்த டையோடு உதவுகிறது.
LED எனப்படும் ஒளிவிளக்குகளுக்கு  டையோடுகள்  வழியே  தடையில்லா  மின்சாரம் கிடைக்கிறது. 
A-அனோடு (ANODE) ,K-கேதோடு (KATHODE) என இரு முனைகள் உள்ளது.

முக்கிய செயல்பாடு - AC வோல்டேஜை  DC வோல்டாக மாற்றி சரியான மின்சாரத்தை
தருகிறது. 
மின்கலனிலிருந்து வெளிவரும் பாஸிட்டிவ்   டையோடின் முனையான அனோடிலும்
மின்கலனிலிருந்து வெளிவரும் நெகடிவ் ,டையோடின் நெகடிவ் முனையான கேதோடிலும் இணைக்கப்படவேண்டும். இதற்கு  FORWARD BIAS என்று பெயர்  இவ்வாறு இல்லாமல் மாற்றிக்கொடுக்கப்பட்டால் டயோடு செயல்படாது. இதற்கு  REVERSE BIAS என்று பெயர்

Read more...

கேஸ் சிலிண்டரின் ஆயுட்காலம் தெரியுமா

பலருக்கு இந்த தகவல் தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்காக இப்பதிவு .ஒவ்வொரு  சமையல் கேஸ் சிலிண்டரிலும்,சில எண்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.அதை வைத்து அந்த சிலிண்டரின் ஆயுட்காலம் அதாவது காலாவதி நேரத்தை  அறிந்து கொள்ளலாம் காலாவதியான   கேஸ் சிலிண்டரில், கேஸ் நிரப்பி அனுப்புவதை அந்தந்த நிறுவனங்களே நிறுத்திவிடும்.சில சமயங்களில்
தவறுதலாக  கேஸ் நிரப்பி வாடிக்கையாளர்களுக்கு வந்துவிடும் அத்தகைய சூழ்நிலையில் வாடிக்கையாளர் சற்று கவனமாக இருந்தால்,காலாவதியான   கேஸ் சிலிண்டரை நாம் திருப்பி அனுப்பிவிடலாம்.
சிலிண்டரின் மேல் பகுதியில்,வட்டவடிவில் இருக்கும் இரும்பு
கம்பி பிடியுடன், கீழாக இணைந்துஇருக்கும் பட்டையின் உள்புறமாக, சில
எண்களும் எழுத்துகளும் இருக்கும்.உதாரணமாக ஆங்கில எழுத்து  A என்றும்
அதன் அருகில் 12 என இருந்தால்  சிலிண்டரின் ஆயுட்காலம் 2012 மார்ச் ஆகும்
அதற்கு பிறகு கேஸ் நிரப்பக்கூடாது என்று அர்த்தம். D 14 என இருக்குமானால்அதன் சிலிண்டரின் 2014ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நிறைவடைகிறது என அர்த்தம்.

ஒரு ஆண்டின் 12 மாதங்களை, மூன்று மாதங்களாக பிரித்து,ஒவ்வொரு மூன்று மாதத்தையும் A,B,C,D என பிரித்துள்ளனர். A என்றால்  ஜனவரி, பிப்ரவரி, மார்ச் வரையும், B என்றால் ஏப்ரல், மே, ஜூன் வரையும்,,C என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரையும், D என்றால் அக்டோபர் ,நவம்பர் ,டிசம்பர்
வரையிலும் என எடுத்துக்கொள்ளவேண்டும். ஆண்டின் கடைசி  இரண்டு இலக்கங்கள் மட்டும் அதாவது  C 15 என்றால் செப்டம்பர் 2015 என்று அர்த்தமாகும். இது சிலிண்டரின் உட்புறமாக அச்சடிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமுறை வீட்டுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் வரும்போது  உட்புறமாக அச்சடிக்கப்பட்டுள்ள எழுத்துகளைப் பார்த்து  சிலிண்டரின் ஆயுட்காலத்தை அறிந்துகொள்ளுங்கள். அனைவருக்கும் பயன்படும் தகவல்  என்பதால்  
தினமலர் - சிறுவர்மலரில் படித்த செய்தி.

Read more...

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது # 4

Sunday, April 15, 2012


 மொபைல் போன் எப்படி செயல்படுகிறது எனும் தொடர் பதிவில் ELECTRONIC COMPONENTS பற்றி பார்க்கலாம்.

ரெசிஸ்டர்- RESISTORS
மொபைல்  மதர்போர்டில் நூறுக்கும் மேற்பட்ட செவ்வக வடிவில் கறுப்பு நிறத்தில் ரெசிஸ்டர்கள்  இருக்கும்  இதை  ஒம்ஸ்-ohms எனும் அலகால் குறிக்கிறோம்

 ரெசிஸ்டரின் முக்கிய செயல்பாடு:
           வோல்டேஜை தடை செய்வது. மின்னோட்டம் அதிகமானால் அதனை  குறைப்பதும், குறைந்துபோனால் சரியான அளவிற்கு அதிகப்படுத்துவது இதன் முக்கிய பணியாகும்.





கபாசிடர்-CAPACITORS
மொபைல் சார்ஜ் செய்யும்போது  ACமின்னோட்டம்  தரப்பட்டு பேட்டரியில் சேமிக்கப்படுகிறது அதிலிருந்து DCமின்னோட்டமாக செல்போன் பாகங்களுக்கு மின்சாரம் தரப்படுகிறது .அவ்வாறு  செல்லும் மின்னோட்டத்தில் சிறிதளவுAC மின்சாரம் கலந்து இருக்கலாம். இதை வடிகட்டி துய்மையான  DC மின்சாரமாக அனுப்புவதே  கபாசிடர்களின் பணியாகும்.
 
சிரியல் கனக்சன் ,பேரலல் கனக்சன் என இரு விதத்தில் பொருத்தப்படுகிறது
கபாசிடரின் முக்கிய செயல்பாடு
1.சார்ஜிங் மற்றும்   டிஸ்சார்ஜிங்
2.தேவையற்ற சிக்னல்களை வடிகட்டுதல்-FILTERING
இதை FARAD எனும் அலகால் குறிக்கிறோம்.
SERIEL CONNECTION -சீரிஸ் கன்னெக்சனில் AC மின்சாரத்துடன் கலந்து வருகின்ற குறைந்த அளவு DCமின்சாரம் வடிகட்டப்பட்டு தூய்மையான
AC மின்சாரம் மட்டும் தரப்படுகிறது
PARALLEL CONNECTION-பேரலல் கன்னெக்சனில் DC மின்சாரத்துடன் கலந்து வருகின்ற குறைந்த அளவு AC மின்சாரம் வடிகட்டப்பட்டு தூய்மையான
DC மின்சாரம் மட்டும் தரப்படுகிறது







Read more...

மொபைல் போன் எப்படி செயல்படுகிறது #3

மூன்றாம் பதிவாக முக்கியமான IC-க்களின் பயன்களின் தொடர்ச்சியை பார்ப்போம் 

FLASH IC:
             ROM- Read only memory ,
             phone softwares  இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்
                                     உதாரணம் - contacts, message,settings, extras
RAM IC:
           Random Access memory  இது  Extra storage  ஆக பயன்படுகிறது  
                                     உதாரணம்- message , phone number, reminder

CONTROL  IC :
               LED- Light emitting diode குறிப்பிட்ட அளவு மின் அழுத்தம்  கொடுக்கும்போது  ஒளிரக்கூடிய மின் விளக்குகள் ஆகும். அனோடு,காத்தோடு என இரு ப்க்கங்களிலும் மின்சாரம் கொடுக்கப்படுக்கிறது.

BUZZER-மின்காந்த அலையாக வரும் அழைப்பு ஒசையை ஒலிப்பான்   சிக்னல் –Ringing Signal ஆக மாற்றித்தருவதே இதன் வேலையாகும்

 VIBRATOR – ஒலிப்பான் ஒசை இல்லாமல்  இருக்கும்போது அழைப்பு வருவதை அறிந்து கொள்ள அதிர்வான் உதவுகிறது   இது சிறிய மோட்டார் அமைப்பாகும் .எலக்ட்ரிக்கல் சக்தி-ஐ மெக்கானிக்கல் சக்தியாக மாற்றிதருகிறது

SIM  - Subscriber identity module

       1. Clock,
       2 .reset,
       3. vcc – voltage in clock circuit
       4. Gnd, -ground
        5.Vpp – voltage in programme pulse
        6. Data.- input/output data

Mic       
    மொபைலில் பேசும்போது எலுப்பப்படும் ஒலியை (sound signal) பெற்று மின் சிக்னலாக மாற்றிக்கொடுக்கும்  சிறியகருவியாகும்.

Speaker
          In coming call  நமக்கு வரும்போது  மின்காந்த அலையை ஆண்டனா வழியே பெற்று  சில கம்பொனெண்ட் வ்ழியாக மின் சிக்னலாக மாற்றி பின்பு நம் காதால் கேட்கும் ஒலியாக sound signal மாற்றி தருவதே இதன் வேலையாகும்




Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP