Powered by Blogger.

ஆன்லைனில் தமிழ் இமேஜ் எடிட்டர் -tamil ocr

Sunday, July 7, 2013

ஆங்கிலத்தில் இமேஜ் எடிட் செய்ய பல  ocr மென்பொருள்கள் உள்ளது ஆனால் தமிழில் இமேஜ் எடிட் செய்ய tamil ocr மென்பொருள் கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருள்கள் மட்டுமேஉள்ளது.ஆனால் ஆன்லைனில் இமேஜ்  எடிட்  செய்ய   i2OCR is a free online tamil ocr   (Optical Character Recognition) என்ற தளம்  இலவசமாகவும் எந்த வித Registration இல்லாமலும், இந்த தளத்தில் மூன்று வித step-ல் Text extract செய்து நாம் விரும்பியபடி எடிட் செய்து Download செய்து கொள்ளலாம்
 60 மொழிகளை ஆதரிக்கிறது.
 step-1 இமேஜை select செய்து
 step-2 மொழியை தேர்வு  செய்யவும்
step-3.ல் Extract text கொடுத்து பின்பு Download செய்து எடிட் செய்து கொள்ளலாம்.



PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP