Powered by Blogger.

நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்

Tuesday, August 29, 2023

 நவக்கிரக காயத்ரி மந்திரங்கள்


சூரியன் காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனிப் ப்ரசோதயாத்

புதன் காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புதப் ப்ரசோதயாத்

கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

சந்திரன் காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்ம விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

 ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி தந்நோ ராகு ப்ரசோதயாத்

குரு காயத்ரி
 
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருப் ப்ரசோதயாத்

சுக்ரன் காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

ஆன்மீக மலர் தினத்தந்தி.

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP