Powered by Blogger.

மிளகின் பயன்கள்

Tuesday, June 22, 2021

மிளகை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

(Interesting facts about Black Pepper in Tamil)


எந்த உணவில் சேர்த்தாலும், மிளகு நல்ல காரம், மனம் மற்றும் சுவையைத் தரும்.

(No matter what food is added, pepper gives good saltiness, mind and taste.)


வலி நிவாரணி:

சீரான ஜீரணம், உடல் எடையை குறைக்க, மூக்கடைப்பை போக்கும்,

(Pain Reliever:

Balanced digestion, weight loss, nasal congestion,)


 ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும்,

(Cures asthma, fights infections, detoxifies the body,)


டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும், இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்,

(Helps to increase testosterone levels, increase heart health, improve eye health,)


வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மேலும் பல...

(Improves oral and dental health, and many more ...)


5௦௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு தென்னிந்தியர்களின் உணவு மற்றும் மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.

(Pepper has been an important ingredient in the diet and medicine of South Indians for over 5000 years.)


சக்தி - 225 கலோரிகள்

கார்போஹைட்ரெட் – 64.81 கிராம்

புரதம் – 10.95 கிராம்

மொத்த கொழுப்பு – 3.26 கிராம்

நார் சத்து – 26.5 கிராம்

வைட்டமின்கள்

வைட்டமின் A: 299 IU

தியாமின்: 0.109 மிகி

ரிபோஃப்ளேவின்: 0.240 மி.கி.

நியாசின்: 1.142 மி.கி.

வைட்டமின் C: 21 மி.கி.

வைட்டமின் E: 4.56 மி.கி.

வைட்டமின் K: 163.7 .g

(Energy - 225 calories

Carbohydrate - 64.81 g

Protein - 10.95 g

Total fat - 3.26 g

Fiber nutrient - 26.5 g

Vitamins

Vitamin A: 299 IU

Thiamine: 0.109 mg

Riboflavin: 0.24)


சோடியம்: 44 மி.கி.

பொட்டாசியம்: 1.25 கிராம்

கால்சியம்: 437 மி.கி.

தாமிரம்: 1.127 மிகி

இரும்பு: 28.86 மி.கி.

மெக்னீசியம்: 194 மி.கி.

மாங்கனீசு: 5.625 மிகி

பாஸ்பரஸ்: 173 மி.கி.

துத்தநாகம்: 1.42 மி.கி.

(Sodium: 44 mg.

Potassium: 1.25 g

Calcium: 437 mg.

Copper: 1.127 mg

Iron: 28.86 mg.

Magnesium: 194 mg.

Manganese: 5.625 mg

Phosphorus: 173 mg.

Zinc: 1.42 mg.)


Surendar

Nel organics

Customer care - 6374795359

Read more...

ஆரோக்கியம் என்றால் என்ன?

Monday, June 14, 2021

 இயற்கை உணவு 

நமக்கு நாமே மருத்துவர்


 ஆரோக்கியம் என்றால் என்ன?


நமது உடலில் இயற்கையாகவே 3

சக்திகள் உள்ளன..

ஒவ்வொருவரின் அகத்தின் வேலைக்கு ஏற்ப வெளிப்பாடு சக்திகளின் அளவுகள் மாறுபடும்


(Ex)

இயங்கு சக்தி. -32 %

செரிமான சக்தி - 32 %

நல்வழி சக்தி  - 36%


புரத சத்து - 36% - இனிப்பு புளிப்பு

சுண்ணாம்பு சத்து - 32% - உப்பு காரம்

 நார்சத்து - 32% - கசப்பு உவர்ப்பு


நீர்  = 36%  =  நீர் குடிப்பது

நெருப்பு = 32% = உடற்பயிற்சி

காற்று = 32%  = இரவு உறக்கம் காற்றோட்டமாக

மண் = நமது உடல் = இயற்கை உணவு


காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல்

இருந்தால்,அந்த செரிமான

சக்தியான 32% ..நோய் எதிர்ப்பு

சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% /ஆக

மாறி விடும்....மேலும் நாம்

ஓய்விலிருந்தால் ...இயங்கு

சக்தியின் அளவான 32%... நல்வழி சக்தியுடன் சேர்ந்து 100 %

ஆக மாறி உடலை விரைவில்

குணமாகி விடும்.


இப்போ சொலுங்க நமக்கு நாமே மருத்துவர்


நமது உடலில் உழைப்பு இல்லாததால் 

தேங்கும் கழிவுகள்

மற்றும் கிருமிகளை நமது உடலே அழித்து விடும் அல்லது வெளியேற்ற முயற்சிக்கும். இந்த

செயல்முறையின்போது (Process)

நமது உடலில் ஏற்படும் அசௌகரியங்களை (Inconvenience) நாம் சத்து பற்றாக்குறை என்கிறோம்.


எதனால் சுவாசப் பாதையில்

மாற்றங்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை /கிருமிகளை தும்மல்

மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச்செயல்முறை நிகழும் போது நமக்கு ஆரோக்கியம் இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.


இதன்மூலம் நமது உடலுக்கு பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இன்றி வெளியேறும்.


இவற்றை நாம் புரிதலுக்கு மாறாக , செய்முறை தெரியாத உணவு உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும்

சுரப்பியை வேலை செய்ய விடாமல்

தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு தடுக்கும்போது, நிறைய தூசிகள் /

கிருமிகள் நம் சுவாசப்பாதையில்

தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில்

சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி,

நிணநீர்

(Lympathic Fluid) மூலம் நமது

சுவாசப்பாதையில் தேங்கிய

கழிவுகள்

மற்றும் கிருமிகளை

வெளியேற்றும் வேலையில்

ஈடுபடும். இந்த

செயல்முறையின் போதுதான்

நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running

Nose)

ஏற்படும். இதன் புரிதலை நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்


இதனால் தான் மூக்கடைப்பு

ஏற்பட்டு கழிவுகள் மற்றும்

கிருமிகளை வெளியேற்ற சுரந்த

நிணநீர்

(Lympathic Fluid) நமது முகத்திற்குள்

தேங்குகிறது.


இவற்றை தான் நமது உடல் கண்ணீர்

மூலமும் வெளியேற்றும். இந்த

நீரைத்தான் பலர் கண்களில் நீர்

தானாகவே வடிகிறது என

கூறுவார்கள்.

பல காலமாக தேங்கிய இந்த நீரானது

திட வடிவமாக (Solid) மாறுகிறது.

இதைத்

தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis

(Sinus Infection) என்று அழைக்கிறோம்.


இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க

நமது உடலானது உடற்பயிற்சி இல்லாத காரணத்தில் காய்ச்சல்

செயல்முறையை நிகழ்த்தும். நாம்

காய்ச்சல் கழிவுகளை வெளியேற்றுவதற்காக எனக்

கருதி

என்பதை புரிந்துக்

கொள்ளுங்கள்.


நமது சுவாசப்பாதையில் தேங்கிய

கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)

மூலம் வெளியேற்ற

முடியாதபோது நமது உடல்

சளியின் (Mucus) மூலம்

வெளியேற்ற முயற்சி செய்யும்.

இந்த சளியானது நமது நுரையீரல்

மற்றும் சுவாசப்பாதையில் உள்ள

கழிவுகளை அதனோடு சேர்த்துக்

கொண்டு நமது மூக்கின் மூலம்

வெளியேறிவிடும். இந்த

சளியையும்

நாம் வியாதி எனக் கருதி

மருந்துக்களை உட்கொண்டு

தடுத்துவிடுகிறோம். அந்த

மருந்துகள் சளியை கட்டியாக

மாற்றி நமது

தொண்டையில் படியச்செய்யும்.

அவ்வாறு படியும் கழிவுகள் தான்

நமக்கு வறட்டு இருமல் மற்றும்

குறட்டை ஏற்பட அடிப்படை

காரணங்கள்.


வறட்டு இருமலுக்கு நாம் செய்முறை தெரியாத உணவு

உட்கொள்ளுவோம். அப்போது நமது

தொண்டையில் படிந்த காய்ந்த

சளியானது கொஞ்சம் கொஞ்சமாக

கரைந்து நமது நுரையீரலில் (Lungs)

படிந்துவிடும். இவ்வாறு நமது

நுரையீரலின் சிற்றறைகள்

அடைபடும்போது நமது உடலுக்கு

தேவையான காற்றோட்டம்

தடைபடும்.


இந்த நிலையை தான்

மூச்சிறைப்பு (Short Breath / Wheezing)

என்று

அழைக்கிறோம்.

இதுவே பெருவாரியான

சிற்றறைகளில்

அடைபடும்போது நமது உடலுக்கு

தேவையான காற்றோட்டம் மிகக்

குறைந்த அளவே இருக்கும்.

அப்போது இந்த மூச்சிறைப்பு

அடிக்கடி

ஏற்படும். இந்த நிலையை தான்

ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம்

உடலுக்கு நிறைய பிராணவாயு

தேவைப்படும். அப்போது நாம்

சுவாசம் முழுமையாக இல்லாமல்

வேகமாக இருக்கும். இந்த

நிலையில் குறைவான நேரத்தில்

அதிக மூச்சுக் காற்றை

சுவாசிப்போம் அது தான்

மூச்சிறைப்பு. நாம்

அமர்ந்துகொண்டு இருக்கும்போது

உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்

தேவைப்படும்

நேரங்களில்

குறைவான சிற்றறைகள்

மட்டுமேதிறந்திருக்கும் பட்சத்தில்

இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.

பெரும்பகுதியான சிற்றறைகள்

கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு

அடிப்படை காரணம். இதை தான்

கழிவுகளின் தேக்கம் வியாதி;

கழிவுகளின் வெளியேற்றல் குணம்

என்று கூறுகிறோம்.


இப்போதும் ஒருவருக்கு ஏன்

ஆஸ்துமா (Asthma) நிலை

ஏற்பட்டுள்ளது

என்பதை அறியாமல் ஸ்டீராய்டு

(Steroid) மருந்துக்களை கொண்டு

இன்ஹேலர் (Inhaler) மற்றும்

நேபுளேசர் (Nebulizer) வடிவில்

தற்காலிக நிவாரணம்

பெறுகிறோம். பல காலமாக

தேங்கிய இத்தகைய கழிவுகள்

திட வடிவம் (Solid State) பெறுகிறது.

இப்போதும் காய்ச்சல் மூலம்

இவற்றை

கரைக்க நமது உடலானது முயற்சி

செய்யும், 


பின்னர் தேங்கிய திடக்

கழிவுகளுக்கு காசநோய்

(T.B Tuberculosis) என பெயர்

சூட்டுகிறோம். பின்னர். இதற்கும்

நாம் மருந்துக்களை

உட்கொள்கிறோம். அந்த திடக்

கழிவுகளை

கரைக்க முயற்சி

மேற்கொள்ளும்போது வலி

ஏற்படும். நமது நுரையீரலில்

வலி ஏற்படுகிறது என்று

பரிசோதனை மேற்கொள்

வோம். அப்போதுபயாஸ்பி (Biospy)

எடுத்து புற்றுநோயா (Cancer) என

சோதிப்பார்கள். Biospy

என்றால் அந்த திடக்கழிவில் இருந்து

மாதிரி (Sample) எடுப்பார்கள். அந்த

மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா

என சரிபார்ப்பார்கள்.

கழிவின் தேக்கத்தில், எங்கு

இருந்து ரத்த ஓட்டம் வரும்😡 எனவே

இதை புற்றுநோய்

கட்டி என்று கூறிவிடுவர்.

இது தான் நுரையீரல் புற்றுநோய்

(Lungs

Cancer) என்று அழைகப்படுகிறது.


எனவே நமது உடலின் அடிப்படை

இயக்கத்தை புரிந்துகொள்வதே

ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

"நம் கையில் இருக்கும் ஒரு

இயற்கை உணவு முறை உலகில் வேறு

எங்குதேடினாலும் கிடைக்காது"

ஏனென்றால் அந்த பொருள்

இருக்கும்

இடத்தை விட்டுவிட்டு இல்லாத

இடத்தில் தேடுகிறோம். இவ்வாறாக

இன்றைய தினத்தில் நாம் நமது

ஆரோக்கியத்தை

இயற்கை உணவு முறைகளில் தேடுவோம்.


நம் சக்தி ஓட்டப் பாதைகளில்  தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எப்படி வெளியேற்றும்⁉️


# வியர்வை

# தும்மல்,

# வாந்தி,

# சளி,

# இருமல்

# பேதி

# காய்ச்சல் மூலமாக கழிவுகள் வெளியேற்றும்.


யாரெல்லாம் காய்ச்சலுக்கு

மாற்று வழிகள்  மற்றும்

பசிக்கவில்லை என

உணவின்றி ஓய்வு மட்டுமே

எடுக்கிறார்களோ அவர்களுக்கு

Typoid,

Jaundice, Chicken Guniya, Coma

(விபத்துக்களால் ஏற்ப்படும் Coma

அல்ல),

புற்றுநோய் (Cancer), ரத்த

புற்றுநோய் (Blood Cancer) போன்றவைகள் தடையாக உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்



இவ்வாறு நமது உடலின் கழிவு

வெளியேற்றத்துக்கு நாமே

தடையாக

இருந்துவிட்டு சத்துக் குறைபாடுகள்

பெருகிவிட்டது .


நமது உடலின் அடிப்படையை

கற்றுக்கொண்டு நமது முன்னோர்களின் வழிகாட்டுதல் இயற்கை உணவே மற்றும் உடற்பயிற்சி கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.


திண்டுக்கல்லில் இருந்து 

வர்ம சித்த வைத்தியர் ஜெயகணேசன் . RS

99 76 22 22 34

Read more...

கிராம்பு நன்மைகள்

Saturday, June 12, 2021

 Healer Svel: 

கிராம்பு நன்மைகள்

(Benefits of cloves)


ஒரு மருத்துவ மூலிகை. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். சிசீஜியம் அரோமாட்டிகம் மரத்தின் உலர்ந்த மலர் மொட்டுகள்.( A medicinal herb, This is a plant that originated in Indonesia, Clove is the dried flower buds of the cesium Aromaticum tree.)


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. 

(Cramp - carbohydrates, moisture, protein, waltail oil, fat, fiber, mineral, hydrochloric acid ash, calcium, phosphorus, thiamine, riboflavin, niacin, vitamin C and A)


செரிமானத்தை ஊக்குவிக்கிறது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு நல்லது, நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது, பல்வலி நிவாரணம், புற்றுநோயைத் தடுக்கிறது.

(Promotes digestion, controls diabetes, is good for bones and joints,Boosts the immune system, relieves toothache and prevents cancer). 


சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

(Squeezing the cloves with a little cooking salt will clear the throat irritation and clear the throat).


முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

(Boil six cloves in thirty ml of water and mix it with honey and drink it to control asthma)


தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். (Apply clove oil on the affected area to get rid of it)


Surendar

Nel organics

(Customer care number 6374795359)

Read more...

கடுகு நன்மைகள்

 Healer Svel: 

"கடுகு" நன்மைகள்

(Benefits of mustard)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.(Mustard seeds are said to be less salty)


சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக், 

(cinquefoil, myrosin, erucic, ecosenok, alic, palmitic)


போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள்

(B-complex vitamins such as folates, niacin, thiamine, riboflavin, pyridoxine, pantothenic acid)


கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. ( Mustard also contains mineral salts such as calcium, manganese, copper, iron, selenium and zinc.)


100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும்.(At 100 grams of mustard, you get 508 calories of energy.)


கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது.

(Mustard powder is applied to tumors that occur in the body during summers)


ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

(Participates in the production of red blood cells, the metabolism of iron cells and the production of blood cells)


இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது.

(Can control cough, detoxify, correct digestive disorders, relieve migraine headaches, control hiccups and cleanse the blood.)


Surendar

Nel organics

Read more...

வெந்தயம் நன்மைகள்

 Healer Svel: 

வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

(Benefits Of Fenugreek In Tamil)


வெந்தயம்(fenugreek) ஒர் ஆண்டில் வளரும் ஆணுவல் பிளானட்


வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.


வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.


விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது.


100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.


தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.


தாய்பால் சுரக்க உதவும் (Help The Mother To Secrete)


மாதவிடாய் வலிகளை குறைக்கின்றது (Reduces Mentrual Pain)


கொழுப்பை குறைக்கின்றது (Reduces Cholesterol)


மலச்சிக்கல் பிரச்சணை (Helpful For Constipation Problem).


எரிச்சல் (Helpful In Chest Allergies And Irritation)


மேலும் பல..

[

Read more...

சீரகம்" தகவல்கள்-

 Healer Svel:

 "சீரகம்" தகவல்கள்- (cumin informations in Tamil)


பல நோய்களுக்கு மருந்தாகிறது . உடல் உறுப்புகளை சீர்படுத்தும் சக்தி உடையதால் இதற்கு சீரகம் என்ற பெயர் உருவானது .


19.6 mg of calcium, 

1.39 mg of iron, 

7.69 mg magnesium.

Vitamin E, A, C, K and B6


ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து,கஷாயம் போல் சாப்பிட்டால் பேதி நிற்கும்


சீரகத்தை லேசாக வறுத்து கருப்பட்டி சேரத்து தொடர்ந்து உண்டு வர நரம்புகள் பலம் பெறும்


சீரகத்தை நீரில் ஊறவைத்து குடிப்பது சீரகநீர் . இந்த சீரக நீர் குடித்தால் வயிறு கோளாறு விலகும் . பசியின்மை கோளாறு விலகும்


மேலும் பல...

Read more...

மிளகு பற்றிய சுவாரசிய தகவல்கள்

 Healer Svel:

 மிளகை பற்றிய சுவாரசியமான தகவல்கள்

எந்த உணவில் சேர்த்தாலும், மிளகு நல்ல காரம், மனம் மற்றும் சுவையைத் தரும்.


வலி நிவாரணி:

சீரான ஜீரணம், உடல் எடையை குறைக்க, மூக்கடைப்பை போக்கும், ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது, உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும், டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும், இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும், வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும், மேலும் பல...


5௦௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு தென்னிந்தியர்களின் உணவு மற்றும் மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.


சக்தி - 225 கலோரிகள்

கார்போஹைட்ரெட் – 64.81 கிராம்

புரதம் – 10.95 கிராம்

மொத்த கொழுப்பு – 3.26 கிராம்

நார் சத்து – 26.5 கிராம்

வைட்டமின்கள்

வைட்டமின் A: 299 IU

தியாமின்: 0.109 மிகி

ரிபோஃப்ளேவின்: 0.240 மி.கி.

நியாசின்: 1.142 மி.கி.

வைட்டமின் C: 21 மி.கி.

வைட்டமின் E: 4.56 மி.கி.

வைட்டமின் K: 163.7 .g


சோடியம்: 44 மி.கி.

பொட்டாசியம்: 1.25 கிராம்

கால்சியம்: 437 மி.கி.

தாமிரம்: 1.127 மிகி

இரும்பு: 28.86 மி.கி.

மெக்னீசியம்: 194 மி.கி.

மாங்கனீசு: 5.625 மிகி

பாஸ்பரஸ்: 173 மி.கி.

துத்தநாகம்: 1.42 மி.கி.

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP