கணினியில் USB ட்ரைவ் வழியாக தகவல் திருட்டை தடுப்பது எப்படி?.
Thursday, August 29, 2013
நமது கணினியை அடுத்தவர்கள் உபயோகிக்கும் போது கணினியில் உள்ள முக்கிய FILE-கள், தகவல்களை USB ட்ரைவ்- பென்ட்ரைவ் வழியாக COPY செய்து எடுத்து செல்லலாம் .
இத்தகவல்கள் COPY செய்வதை தடுக்க REGISTRY-ல் சிறிய மாற்றம் செய்யவேண்டும்.
முதலில் START ---> RUN ---> type "REGEDIT" and click ok
HKEY LOCAL MACHINE ---SYSTEM ---CURRENT CONTROLSET001 ---SERVICES ---USB STOR
என்றவாறு தேர்வு செய்து. பின்பு வலது பக்கத்தில்
START-REG DWORD -0*00000003(3) என்ற மதிப்பில் 3என்ற எண்னை 4 என மதிப்பை மாற்றவேண்டும்.அதற்கு START-ன் மீது right click செய்து MODIFY-ல் 3 மதிப்பை
4 என மாற்றி OK கொடுக்கவேண்டும்.
இப்போது பெண்ட்ரைவை connect செய்தால் கணினியில் USB ட்ரைவ் தெரியாது
மீண்டும் தெரிய வேண்டுமானால்
MODIFY-ல் 4 மதிப்பை 3 என மாற்றி OK கொடுக்கவேண்டும்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:
Post a Comment