VLC media player-ல் எளிதில் ஆடியோ, வீடியோ -CUT செய்யலாம்
Saturday, July 28, 2012
முதலில் VLC media player-ஐ open செய்து menu bar-ல் உள்ள viewவை click செய்து advanced controls-ஐ டிக் செய்யவும்
பின்பு பிடித்த வீடியோவை open செய்து PLAY செய்யவும்
படத்தில் உள்ளவாறு சிகப்பு வட்டமிட்ட Record பட்டனை CUT செய்யவேண்டிய பிடித்த வீடியோ காட்சியின் ஆரம்பம் மற்றும் end பகுதியை அழுத்தவும்.
இது my documents – my videos ல் CUT செய்த வீடியோ save செய்யப்பட்டு இருக்கும்.
அதே போல் நீல கட்டமிட்ட snap shot பட்டன் மூலம் பிடித்த வீடியோ காட்சியை image –ஆக capture செய்யலாம்
0 comments:
Post a Comment