Powered by Blogger.

மொபைலில் மென்பொருள் ஏதும் இல்லாமல் போல்டரை-ஐ எளிதாக மறைக்கலாம்.

Sunday, July 29, 2012


மொபைலில் மென்பொருள்-SOFTWARES ஏதும் இல்லாமல்  போல்டரை-FOLDERS எளிதாக மறைக்கலாம்.
நம் மொபைல் போனில் முக்கியமான பைல்களை போல்டரில் வைத்திருந்தால் அதை பிறர் பார்வையிலிருந்து படாதவாறு எந்த மென்பொருளும் இல்லாமல் மறைக்கலாம்
இதற்கு ஜாவாவை - JAVAஆதரிக்கும் எந்த போன் வைத்திருந்தாலும் சாத்தியம் ஆகும்.
முதலில் போனில் ஒரு போல்டரை உருவாக்கவேண்டும்.அதற்கு என்ன பெயர் வேண்டுமானலும் கொடுக்கலாம்
உதாரணம்- IMAGE. jad
பின்பு பெயர் முடிவில் jad சேர்த்து கொடுக்கவேண்டும். இந்த போல்டரில் எத்தனை பைல்கள் (video, mp3, text ,photo) வேண்டுமானலும் வைத்துக்கொள்ளலாம்.
இப்போது- IMAGE. Jad போல்டரின் மேலேயெ புதிய போல்டர் ஒன்றை உருவாக்கி அதற்கு  IMAGEஎன்னும் அதே போல்டர் பெயரைக்கொடுத்து பெயரின் முடிவில் IMAGE. Jar என்றவாறு கொடுக்கவேண்டும்.
இப்போது  IMAGE. Jar போல்டரை  OPEN செய்தால் உள்ளே உள்ள FILE.கள் எதுவுமின்றி மறைந்து   EMPTY-யாக காட்டும்
FILE.கள் மீண்டும் பார்ப்பதற்கு IMAGE. Jar போல்டரின் RENAME.ல் Jar.ஐ அழித்துவிடவேண்டும். அல்லது  IMAGE. Jar போல்டரை  MOVE or DELETE  செய்தாலும் பைல்களைப் பார்க்கலாம்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP