முட்டை வாங்கும்போது கவனம்
Saturday, July 4, 2020
முட்டை வாங்கும்போது கவனம்
நாட்டுக்கோழி முட்டை என்று போலியாக விற்பனை செய்யப்படும் முட்டை ,55 முதல் 60 கிராம் வரை எடையும் , அவற்றின் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும் .
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
நாட்டுக்கோழி முட்டை என்று போலியாக விற்பனை செய்யப்படும் முட்டை ,55 முதல் 60 கிராம் வரை எடையும் , அவற்றின் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும் .
ஒரிஜினல் முட்டை ,30 முதல் 35 கிராம் அளவில் சிறியதாக வும் , மஞ்சள்கரு நல்ல மஞ்சள் நிறத்திலும் , முட்டை ஓடு சற்று கடினமாகவும் , முட்டை வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும் . எனவே , பொது மக்கள் ஏமாற வேண்டாம்
தினமலர் :-
தினமலர் :-
0 comments:
Post a Comment