Powered by Blogger.

ஆண்ராய்டு போனில் flight mode-ல் internet உபோகிப்பது எப்படி?.

Sunday, August 5, 2018

mobile-ல் flight mode-ஐ ON செய்யவும்
பின்பு *#*#4636#*#* dial செய்தால்


     
எந்த sim-ல் net use பண்ணுகிறோமோ phone information 1 or 2  select  செய்யவும்
turn on radio - ON செய்து
கீழ் உள்ள more option - ல் உள்ள
enable data connection -ஐ select செய்து enable பண்ணவும்
இப்போது எந்த calls தொந்தரவின்றி நாம் net  use பண்ணலாம்

PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP