Windows Xp - ல் Registered Owner Name மாற்றம் செய்வது எப்படி?.
Sunday, May 26, 2013
Windows Xp - ல் Registered Owner Name மாற்ற Regisry -ல் ஒரு சிறிய மாற்றம் செய்யவும்.
HKEY_LOCAL_MACHINE\
SOFTWARE\
Microsoft\
Windows NT\
CurrentVersion
Right panel - ல் Registered owner-ஐ Double click செய்து பெயர் மாற்றம் செய்யலாம்.PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment