மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற..
Sunday, April 21, 2013
மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெறலாம்.
தேவை இல்லாத செல்போன் சேவையை நிறுத்தலாம்
மொபைல் போன் நிறுவனங்கள் தேவை இல்லாத சேவையை தானாக activate செய்து பணம் பறிக்கிறது.இப்பிரச்சனையில் இருந்து activate செய்த சேவையை எளிதாக deactivate செய்யலாம்.ஆக்டிவேட் செய்யப்படும் சேவைகளுக்கு VAS என்று பெயர்
(Value added service) இந்த பிரச்சனை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் 155223 என்ற செல்போன் எண்ணை அழைத்து deactivate செய்யலாம்.பணம்
தவறுதலாக எடுக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும் .
24 மணி நேரத்திற்கு பின் CALL செய்து பேசினால் service மட்டும் cancel செய்யப்படும்.
0 comments:
Post a Comment