Powered by Blogger.

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற..

Sunday, April 21, 2013

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெறலாம்.
தேவை இல்லாத செல்போன் சேவையை நிறுத்தலாம்
மொபைல் போன் நிறுவனங்கள் தேவை இல்லாத  சேவையை தானாக activate செய்து பணம் பறிக்கிறது.இப்பிரச்சனையில் இருந்து activate செய்த சேவையை எளிதாக deactivate செய்யலாம்.ஆக்டிவேட் செய்யப்படும் சேவைகளுக்கு VAS என்று பெயர்
(Value added service) இந்த பிரச்சனை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் 155223 என்ற செல்போன் எண்ணை அழைத்து   deactivate செய்யலாம்.பணம்
தவறுதலாக எடுக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும் .
24 மணி நேரத்திற்கு பின் CALL செய்து பேசினால் service மட்டும் cancel செய்யப்படும்.

Read more...

BSNL 3G Prepaid Data Tariff அறிந்து கொள்ள

Monday, April 15, 2013

BSNL 3G Prepaid Data Tariff  அறிந்து கொள்ள

                                                  
Data STV in
Rs (inclucive service
Tex)
Day/Any
Time
Usage in
MB
Night  *
usage in
MB
Validity
(days) **
25
100

3
53
200

15
101
300

30
155
1000
--
7
252
1000
--
30
452
2000
--
30
601
3000
90
751
5000
--
30
1099
10000

30
3002
30000

90

·        * 11.00PM to 07.00AM
BSNL 3G Prepaid Data Balance தெரிந்து கொள்ள
  *124*1# 
source: www.tamilnadu.bsnl.co.in
·         

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP