ஹவாலா என்பது என்ன?
Saturday, September 15, 2018
பொதுவாக வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள், தங்களின்)
தேவைக்கு பயன்படுத்தி கொள்ள சுமார் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (அதாவது இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம்) வெளிநாட்டு பணத்தை எடுத்துச் செல்ல முடியும். மேலும் அந்தப பணத்தைரிசர்வ் வங்கியின் மூலமோ அல்லது அதனை சார்ந்தநி றுவனங்களின் மூலமோபெற்றிருப்பதுஅவசியமாகும்.அவ்வாறுபபணத்தைவிமானத்தில் எடுத்து செல்லும் போது அந்த பணத்திற்கான ரசீதையும் கையில் வைத்திருக்க வேண்டும். அப்போது
தான் அந்த பணத்தை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிஅளிக்கப்படும். அனுமதி இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் ஹவாலா பணம் என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஹவாலாபணம் கடத்தப்படுவதால் இந்தியாவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
Source
Daily thanthi
Source
Daily thanthi