Powered by Blogger.

ஆண்ட்ராய்ட் போனில் 3G network ஐ 2G ஆக மாற்ற.

Sunday, June 30, 2013

ஆண்ட்ராய்ட்மொபைல் போனில் 3Gஐ  2G ஆக மாற்ற
நாம் ஆண்ட்ராய்ட்  3G Dual sim போனில் 3G இன்டெர்நெட் உபயோகித்துக்கொண்டு இருப்போம்.
முதல்சிம்3G ஆகவும்,இரண்டாவது சிம்2G ஆகவும் உபயோகிக்கிறோம்
முதல் சிம் 3Gஐ  2G ஆக மாற்ற
settings ---Dual sim settings ---configure dual sim---mobile network settings---choose network type 
அதிலுள்ள onlyGSM networks” option-   select செய்தால் மொபைல்  2G  network ஆக மாறிவிடும்.
பின்பு மொபைலை swich off செய்து ON செய்யவும்.

மீண்டும் 3Gக்கு மாற விரும்பினால் option-ல்
”only WCDMA networks” select செய்யவேண்டும்.

Read more...

வெப்சைட் யாருடையது என அறிந்துகொள்ள..

Saturday, June 29, 2013

வெப்சைட் [websites ] யாருடையது . எப்படி அறிந்துகொள்வது  தளத்தில் whois33.com க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்

Read more...

ஆண்ட்ராய்டு இயங்குதளம் பற்றி அறிந்துகொள்ள

Tuesday, June 11, 2013

ஆண்ட்ராய்டு இயங்குதளம் பற்றி அறிந்துகொள்ள
http://ta.wikipedia.org/wiki/ஆண்ட்ராய்டு இயங்குதளம்

Read more...

Trial Softwares -ன் Cd key- க்களை பெற உதவும் தளங்கள்.

Trial Softwares -ன்  Cd key- க்களை பெற உதவும் தளங்கள்.
findserialnumber.com
serials.be
youserials.com
serials4u.com
serialnumber.in
cserial.com
egydown.com
freeserials.com .
serialkey.net .
keygen.cc
serials.ws


Read more...

ஆண்ட்ராய்டு Appications- களை download செய்ய..

ஆண்ட்ராய்டு போன்களுக்கு இலவச  Appications- களை  download  செய்ய Google play store அல்லாதா NON- Android market- தளங்கள்
 http://freewarelovers.com 
 http://f-droid.org/repository/browse/ 

Read more...

அனைத்து மென்பொருட்களையும் இலவசமாக download செய்ய..

Thursday, June 6, 2013

அனைத்து மென்பொருட்களையும் இலவசமாக  download  செய்வதற்கு
இத்தளம் எளிமையாக உள்ளது.
இத்தளத்தில்
Antivirus
Browser
Audio and Video tool
Compression and Backup tool
Drivers
Photos and Image editor
Cd and Dvd tool
இது போல் நமக்கு தேவையான அனைத்து மென்பொருள்களும் கிடைக்கிறது.
இத்தளத்திற்கு செல்ல
 http://www.filehippo.com/
wwww.softpedia.com
http://www.majorgeeks.com/

Read more...

பென் டிரைவ் வைரஸ்கள்… அழிப்பது எப்படி?.

Sunday, June 2, 2013



பென் டிரைவ் வைரஸ்கள்… அழிப்பது எளிது
வைரஸ்கள்  பென்ட்ரைவ் மூலமாக அதிகம் பரவுகின்றன.பென்ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon.exe,New Folder.exe, svchost.exe,Autorun.inf என்பன குறிப்பிடதக்கவை.இவற்றை எந்த Antivirus மென்பொருளும் எளிதில் அடையாளம் கண்டு இந்த வைரஸ்களை அழிக்க முடிவதில்லை. பென்ட்ரைவ் மூலம் பரவும் இந்த வைரஸ்களை அழிப்பதற்கு பின் வரும் முறையை முயன்று பார்க்கலாம்.
Start – Run – Cmd  என டைப் செய்து command prompt-ஐ திறந்து கொள்ளுங்கள். பென் டிரைவுக்குரிய ட்ரைவ் எழுத்தை டைப் செய்து Enter செய்யவும் [உதாரணமாக H:] இந்த ட்ரைவ் லெட்டர் கணினிக்கு கணினி வேறுபடலாம்.
அடுத்து dir/w/h என டைப் செய்து Enter key-ஐ அழுத்தவும். பென் டிரைவிலுள்ள அனைத்து பைல்களையும் காண்பிக்கும்.அதில் Ravmon.exe,New Folder.exe, svchost.exe,Autorun.inf என்ற எதேனும் ஒரு பைல் இருந்தால் பென் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்து command prompt-ல் attrib &r &a &s &h *.* என டைப் செய்து Enter செய்யுங்கள்.இதன் மூலம் பென்டிரைவிலுள்ள  அனைத்து பைல்களினதும் Read Only, Archive, System, Hidden பண்புகள் அகற்றப்படும். அடுத்து command prompt-ல் del filename [உதாரணம்:Del autorun.inf ] என type செய்து சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு File-களையும் அழித்துவிடுங்கள்.

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP