Powered by Blogger.

கணினியை ஸ்டார்ட் செய்யும்போது NTLDR Missing press ctrl +alt Delete to restart என்ற பிழைச்செய்தி வந்தால்....

Saturday, May 18, 2013


கணினியை ஸ்டார்ட் செய்யும்போது NTLDR Missing press ctrl +alt+Delete  to restart என்ற பிழைச்செய்தி வந்தால்....
NTLDR என்பது New technology Loads என்பதாகும்.கணினி ஸ்டார்ட் ஆகும்போது பயாஸ் ஆனது ஹார்ட் ட்ரைவின் ஆக்டிவ் பார்ட்டீசன் எம்பிஆர் [MBR] என்பதற்கான முதலாவது செக்டாரை ரீட் செய்யும் பின்புதான் ஆபரேட்டிங் சிஸ்டம் பகுதிகள் லோட் ஆகும். எம்பிஆர் [MBR] ஆனது NTLDR என்பதற்கு பாயிண்ட் செய்யப்பட்டுள்ளது.எனவேதான், NTLDR,Nt detect.com போன்ற booting file-களில் பிழை ஏற்படும் போதுதான் இது போன்ற பிழைச்செய்திகள் வருகின்றன.
இப்படி சிக்கல் ஏற்படும் போது விண்டோசை புதிதாக நிறுவாமல்
கணினியை ரீஸ்டார்ட்செய்து விண்டோஸ் CD மூலம் பூட் செய்யுங்கள். சிறிது நேரத்தில் Taskbar ,Enter =Continue R =Repair,F3 =Quit போன்றவற்றைக் கொண்ட திரை தோன்றும். அதில்R என்பதை 1Windows என்பதும் அதற்கு கீழ் which windows installation would you like to log on to [to cancel press enter] என்று காணப்படும் இதில் 1-ஐ அழுத்துங்கள்.பின்பு உங்கள் அட்மினிட்ஸ்ரேட்டர் கடவுச் சொல்லை கொண்டு லாக் ஆன் செய்யுங்கள். இனி C:/windows> என்பதின் கீழ் COPY C:/1386/NTLDR H:/ என்று தட்டச்சு செய்து Enter கொடுங்கள். இனி Exit என்று தட்டச்சு செய்துவிட்டு கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட்  செய்தால் உங்கள் சிக்கல் சரி செய்யப்பட்டு இருக்கும்.உங்கள் கணினியில் cd rom drive ஆக எது உள்ளதோ அதை கொடுக்கவேண்டும் இங்கு உதாரணத்திற்கு H:/ என கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் எந்த ட்ரைவில் Windows நிறுவி உள்ளீர்களோ அதையும் சரியாக கொடுக்கவேண்டும்.

Read more...

FORMAT செய்யாமலே C- drive இடத்தை அதிகரிக்கலாம்

Tuesday, May 7, 2013


FORMAT செய்யாமலே C: drive இடத்தை அதிகரிக்கலாம்
RAM நினைவகத்தில் ஏற்றப்படுபவை அவ்வப்போது அதனை நினைவக பக்கங்களாக உருவாக்கி C: drive ல் பதிந்து வைக்கப்படும். பிறகு அதனை எடுத்து பயன்படுத்திகொள்ளுமாறு operating system-த்தை உருவாக்கியுள்ளார்கள்.இதனால் 1GB முதல் பல GB கொள்ளவு வரை C: drive ன் இட வசதியினை RAM நினைவகம் பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த Paging File களை C: drive  லிருந்து வேறொரு drive க்கு மாற்றுவதன் மூலம் C: drive ன் இடத்தை பின்வரும் முறைகளில் குறைக்கலாம்
 Right click >> Mycomputer >>Properties >>Advanced >> Performance டேபில் க்ளிக் செய்து Change பட்டனை அழுத்தவும்.

அதில் VIRTUAL MEMORY என்ற விண்டோவில் C: drive க்கு கீழே CUSTOM SIZE என்பதற்கு எதிரில் உள்ள எண்களை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பின் D or E ஏதேனும் ஒரு டிரைவில் SELECT செய்து அதன் கீழே
CUSTOM SIZE பாக்ஸில் நாம் குறித்து வைத்த எண்களை Initial Size ,Maximum Size பாக்ஸில் கொடுத்து SET பட்டனை அழுத்தவும்.
பிறகு மீண்டும் C: drive ஆப்சன் சென்று NO Paging File ஆப்சனை தேர்ந்தெடுத்து OK பட்டனை அழுத்தவும்.
இப்பொழுது  Paging File கள் C: drive லிருந்து பிற டிரைவிற்கு மாற்றப்பட்டுவிடும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு Hard Disk ன் இடத்தினை சேமிக்கலாம்.

Read more...

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெற..

Sunday, April 21, 2013

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை திரும்ப பெறலாம்.
தேவை இல்லாத செல்போன் சேவையை நிறுத்தலாம்
மொபைல் போன் நிறுவனங்கள் தேவை இல்லாத  சேவையை தானாக activate செய்து பணம் பறிக்கிறது.இப்பிரச்சனையில் இருந்து activate செய்த சேவையை எளிதாக deactivate செய்யலாம்.ஆக்டிவேட் செய்யப்படும் சேவைகளுக்கு VAS என்று பெயர்
(Value added service) இந்த பிரச்சனை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் 155223 என்ற செல்போன் எண்ணை அழைத்து   deactivate செய்யலாம்.பணம்
தவறுதலாக எடுக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டால் பணம் திரும்ப கொடுக்கப்படும் .
24 மணி நேரத்திற்கு பின் CALL செய்து பேசினால் service மட்டும் cancel செய்யப்படும்.

Read more...

BSNL 3G Prepaid Data Tariff அறிந்து கொள்ள

Monday, April 15, 2013

BSNL 3G Prepaid Data Tariff  அறிந்து கொள்ள

                                                  
Data STV in
Rs (inclucive service
Tex)
Day/Any
Time
Usage in
MB
Night  *
usage in
MB
Validity
(days) **
25
100

3
53
200

15
101
300

30
155
1000
--
7
252
1000
--
30
452
2000
--
30
601
3000
90
751
5000
--
30
1099
10000

30
3002
30000

90

·        * 11.00PM to 07.00AM
BSNL 3G Prepaid Data Balance தெரிந்து கொள்ள
  *124*1# 
source: www.tamilnadu.bsnl.co.in
·         

Read more...

மொபைல் போனில் My number அறிந்துகொள்ள

Thursday, March 28, 2013

மொபைல் போனில்  My number - அறிந்து கொள்ள
AIRTEL  -   *121*9#
AIRCEL -    *130#
VODAFONE -   *130*0#
RELIANCE -   *1#
TATA DOCOMO -   *1#
IDEA -  *1#
BSNL -   *888#.
MTS -type "NUM" send  to 51230

Read more...

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP